கிளுவை
வாத்து இனம் / From Wikipedia, the free encyclopedia
கிளுவை (Eurasian teal, common teal; Anas crecca) என்பது ஒரு பொதுவான, பரந்து காணப்படும் வாத்து ஆகும். இது ஐரோவாசியாவின் மிதவெப்பமண்டலம் உள்ள பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து குளிர்காலத்தில் தெற்கு நோக்கி இடம் பெயர்கின்றன.
விரைவான உண்மைகள் கிளுவை, காப்பு நிலை ...
கிளுவை | |
---|---|
Male in flight | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
பெருவரிசை: | |
வரிசை: | |
குடும்பம்: | Anatidae |
துணைக்குடும்பம்: | Anatinae |
பேரினம்: | Anas |
இனம்: | A. crecca |
இருசொற் பெயரீடு | |
Anas crecca L, 1758 | |
Range of A. crecca Breeding range Year-round range Wintering range | |
வேறு பெயர்கள் | |
Anas crecca crecca L, 1758 |
மூடு
கிளுவை பேரனத்தின் ஒன்றாகிய இது பொதுவாக, இதன் சிறிய தோற்றத்தினால் கிளுவை என்றே அழைக்கப்படுகின்றன.[2]