கிறித்தைன் ஜோன்சு போர்மன்
அமெரிக்க வானியலியற்பியலாளர் மற்றும் வானியலாளர் / From Wikipedia, the free encyclopedia
கிறித்தைன் ஜோன்சு போர்மன் (Christine Jones Forman) சுமித்சோனிய வானியற்பியல் மையத்தின் முதுநிலை வானியற்பியலாளர் ஆவார்.[1] இவர் நடப்பு அமெரிக்க வானியல் கழகத் தலைவரும் புடவி கமுக்கங்கள் அறிதல் கூட்டிணைய இயக்குநரும் ஆவார்.[5]
விரைவான உண்மைகள் கிறித்தைன் ஜோன்சு போர்மன்Christine Jones Forman, தேசியம் ...
கிறித்தைன் ஜோன்சு போர்மன் Christine Jones Forman | |
---|---|
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியற்பியல் |
பணியிடங்கள் | [ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையம் |
கல்வி கற்ற இடங்கள் | ஆர்வார்டு பல்கலைக்கழகம், 1971, 1972, 1974 |
ஆய்வேடு | (1974) |
அறியப்படுவது | இயக்குநர், புடவி கமுக்கங்கள் அறிதல் கூட்டிணையம்[1] ஓம்புநர், அறிவியல் ஒளிப்பொழிவு[2] |
விருதுகள் | புரூனோ உரோசி பரிசு,[3] சுமித்சோனிய நிறுவன 2013 ஆம் ஆண்டு செயலாளரின் தகைமை ஆராய்ச்சி விருது[4] |
துணைவர் | வில்லியம் "பில்" ஆர். போர்மன் |
மூடு