![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/43/Kirovohrad_in_Ukraine.svg/langta-640px-Kirovohrad_in_Ukraine.svg.png&w=640&q=50)
கிரோவோக்ராட் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
கிரோவோக்ராட் மாகாணம் (Kirovohrad Oblast) உக்ரைன் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் கிரோபிவ்னிட்ஸ்கி நகரம் ஆகும். 24,588 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கிரோவோக்ராட் மாகாணத்தின் 2021-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 9,20,128 ஆக இருந்தது.
விரைவான உண்மைகள் கிரோவோக்ராட் மாகாணம் Кіровоградська область, நாடு ...
கிரோவோக்ராட் மாகாணம்
Кіровоградська область | |
---|---|
மாகாணம் | |
கிரோவோக்ராட்ஸ்கா மாகாணம்[1] | |
அடைபெயர்(கள்): Кіровоградщина (Kirovohradshchyna) | |
![]() | |
ஆள்கூறுகள்: 48.46°N 32.27°E / 48.46; 32.27 | |
நாடு | ![]() |
தலைநகரம் | கிரோபிவ்னிட்ஸ்கி |
அரசு | |
• ஆளுநர் | வெலேரி சால்தக்(தற்காலிகம்)[2] |
• கிரோவோக்ராட் மாகாணக் குழு | 64 உறுப்பினர்கள் |
• தலைவர் | ஒலேக்சந்தர் குரோனொய்வாயென்கோ (பக்திவ்சென்யா) |
பரப்பளவு | |
• மொத்தம் | 24,588 km2 (9,493 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 15-ஆம் இடம் |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | ![]() |
• தரவரிசை | 25ஆம் இடம் |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்க்திய ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 25000-27999 |
பிரதேச குறியீடு | +380-52 |
ஐஎசுஓ 3166 குறியீடு | UA-35 |
வாகனப் பதிவு | ВA |
மாவட்டங்கள் | 21 |
நகரங்கள் (மொத்தம்) | 12 |
நகர்புற குடியிருப்புகள் | 26 |
கிராமங்கள் | 1015 |
FIPS 10-4 | UP10 |
இணையதளம் | kr-admin.gov.ua |
மூடு