கிரேக்க இராச்சியம் (Kingdom of Greece, கிரேக்கம்: Βασίλειον τῆς Ἑλλάδος, Vasílion tis Elládos) என்பது இலண்டன் மாநாட்டில் உலக வல்லமையால் (ஐக்கிய இராச்சியம், பிரான்சு, உருசியப் பேரரசு) 1832 இல் உருவாக்கப்பட்டது. இது 1932 கொன்சாந்திநோபிள் ஒப்பந்தம் மூலம் பன்னாட்டளவில் அங்கிகரிக்கப்பட்டதுடன், உதுமானியப் பேரரசிலிருந்து பூரண சுதந்திரம் அடைந்தது.[1] மத்திய 15 ஆம் நூற்றாண்டில் பைசாந்தியப் பேரரசு உதுமானியர்களிடம் வீழ்ச்சியடைந்த பின் முதன் முதலில் பூரண சுதந்திரம் அடைந்த கிரேக்க அரசாகப் பிறந்த நிகழ்வாகும்.

விரைவான உண்மைகள் கிரேக்க இராச்சியம் Βασίλειον της ΕλλάδοςVasílion tis Elládos, தலைநகரம் ...
கிரேக்க இராச்சியம்
Βασίλειον της Ελλάδος
Vasílion tis Elládos
1832–1924
1935–1941
1944–1973
Thumb
Flag (after 1822–1970)
Thumb
Coat of arms (1936–73)
குறிக்கோள்: சுதந்திரம் அல்லது மரணம்
Ελευθερία ή θάνατος
"Freedom or Death"
நாட்டுப்பண்: சுதந்திரப் பாடல்
ὝΎμνος εις την Ελευθερίαν
"Hymn to Freedom"
Thumb
கிரேக்க இராச்சியம், 1973.
தலைநகரம்நஃபிலியோ (1832–1834)
ஏதென்ஸ் (1834–1973)
பேசப்படும் மொழிகள்கிரேக்கம் (கத்தரேவூசா அலுவலக ரீதியாக, பொதுமக்களின் கிரேகக்ம் பரவலாக)
சமயம்
கிரேக்க மரபுவழித் திருச்சபை
அரசாங்கம்முழு முடியாட்சி (1832–1843)
நாடாளுமன்ற முறை அரசியல்சட்ட முடியாட்சி (1843–1924, 1944–1967)
அதிகார நாடு (1936–1941)
அரசர் 
 1832–1862
ஒட்டோ (முதலாவது)
 1964–1973
இரண்டாம் கொண்ஸ்டான்டைன் (இறுதி)
பிரதம மந்திரி 
 1833
ஸ்பைரிடன் ரிக்கோபிஸ் (முதலாவது)
 1967–1973
ஜோயியஸ் பபடோபுலஸ் (இறுதி)
வரலாற்று சகாப்தம்தற்காலம்
 இலண்டன் மாநாடு
30 ஆகத்து 1832
 யாப்பு வழங்கப்பட்டது
3 செப்டம்பர் 1843
 இரண்டாம் குடியரசு
25 மார்ச்சு 1924
 முடியாட்சி மீளமைப்பு
3 நவம்பர் 1935
 அச்சு நாடுகளின் படையெடுப்பு
ஏப்ரல் 1941 ஒக்டோபர் 1944
 துணைப்படை நிருவாகம்
ஏப்ரல் 21, 1967 சூலை 23, 1974
 நீக்கல், 1973
1 சூலை 1973
பரப்பு
1920173,779 km2 (67,096 sq mi)
1973131,990 km2 (50,960 sq mi)
மக்கள் தொகை
 1920
7,156,000
 1971
8,768,372
நாணயம்கிரேக்க வெள்ளி (₯)
முந்தையது
பின்னையது
முதலாம் கெலேனியக் குடியரசு
இயோனியன் தீவுகளின் ஐக்கிய நாடுகள்
சாமோவா இளவரசர் ஆட்சி
இரண்டாம் கெலேனியக் குடியரசு
இக்காரியா சுதந்திர அரசு
கிரியேட்டன் அரசு
அகேயன் இத்தாலியத் தீவுகள்
கெலேனிய அரசு (1941–44)
இரண்டாம் கெலேனியக் குடியரசு
கெலேனிய அரசு (1941–44)
கிரேக்கப்படை நிருவாகம் (1967–74)
மூடு

உசாத்துணை

மேலதிக வாசிப்பு

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.