கிரா தாதி மாவட்டம்
அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கிரா தாதி மாவட்டம், இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இது 2015ஆம் ஆண்டின் பிப்பிரவரி எட்டாம் நாளில் குருங் குமே மாவட்டத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. ஜாமின் நகரம் தலைநகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் இரு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டம் ஏழு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]
விரைவான உண்மைகள் மாநிலம், தலைமையகம் ...
மாநிலம் | அருணாசலப் பிரதேசம், இந்தியா |
---|---|
தலைமையகம் | ஜாமின் |
மக்கட்தொகை | (2015) |
மூடு