கியூரியம்(III) நைட்ரேட்டு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
கியூரியம்(III) நைட்ரேட்டு (Curium(III) nitrate) என்பது Cm(NO3)3 என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கியூரியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.[1][2][3]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() ![]() ![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
கியூரியம் முந்நைட்ரேட்டு, கியூரியம் டிரை நைட்ரேட்டு, கியூரியம் நைட்ரேட்டு | |
இனங்காட்டிகள் | |
35311-12-7 | |
ChemSpider | 19989284 |
EC number | 252-508-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 161867 |
| |
பண்புகள் | |
Cm(NO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 433.09 |
உருகுநிலை | 400 °C (752 °F; 673 K) |
தீங்குகள் | |
GHS signal word | எச்சரிக்கை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு