![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d6/%25D2%259A%25D0%25B8%25D0%25BC%25D0%25B0%25D2%259B%25D1%2582%25D0%25B0%25D1%2580.png/640px-%25D2%259A%25D0%25B8%25D0%25BC%25D0%25B0%25D2%259B%25D1%2582%25D0%25B0%25D1%2580.png&w=640&q=50)
கிமேக்-கிப்சாக் கூட்டமைப்பு
From Wikipedia, the free encyclopedia
கிமேக்-கிப்சாக் கூட்டமைப்பு என்பது ஒரு நடுக்காலத் துருக்கிய நாடு ஆகும். இதை எமெக்குகள் மற்றும் கிப்சாக்குகள் உள்ளிட்ட ஏழு இன மக்கள் அமைத்தனர்.[1] இது ஓப் மற்றும் இர்திசு ஆறுகளுக்கிடைப்பட்ட பகுதியில் அமைக்கபப்ட்டது. 9ஆம் நூற்றாண்டு முதல் 1050ஆம் ஆண்டு வரை இது ஒரு ககானரசாக நீடித்தது. பிறகு 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்களால் வெல்லப்படும் வரை கானரசாக நீடித்தது.[2]
விரைவான உண்மைகள் கிமேக் கூட்டமைப்பு, நிலை ...
கிமேக் கூட்டமைப்பு | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
880–1200 | |||||||||||
![]() | |||||||||||
நிலை | பழங்குடியினக் கூட்டமைப்பு | ||||||||||
தலைநகரம் | ககான்-கிமேக் இமேகியா | ||||||||||
சமயம் | ஷாமன் மதம், தெங்கிரி மதம், நெஸ்டோரியக் கொள்கை, இசுலாம் | ||||||||||
ககான் | |||||||||||
• 1117 | அய்யூப் கான் | ||||||||||
• 1229-1236 | பக்மன் | ||||||||||
• 1236 | கசிர் உகுலே | ||||||||||
• 1223-1239 | கோதயன் கான் | ||||||||||
வரலாறு | |||||||||||
• தொடக்கம் | 880 | ||||||||||
• முடிவு | 1200 | ||||||||||
|
மூடு