From Wikipedia, the free encyclopedia
கிபிர் (ஆங்கில மொழி: Kfir; எபிரேயம்: כְּפִיר, "சிங்கக்குட்டி") என்பது ஒருவகைப் போர் விமானமாகும். இஸ்ரேலியத் தயாரிப்பான இவ்விமானத்தின் பறப்பு முதன்முதலில் 1973 யூனில் நிகழ்ந்தது. 1975 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இஸ்ரேல், ஈக்வடோர், கொலம்பியா, இலங்கை ஆகிய நாடுகளின் வான்படைகள் இவ்விமானத்தைப் பயன்படுத்துகின்றன.
கிபிர் | |
---|---|
அமெரிக்க வான்படையின் கிபிர் விமானமொன்று | |
வகை | சண்டை-குண்டுவீசி |
உற்பத்தியாளர் | இசுரேல் விமானத் தாயாரிப்பு நிறுவனங்கள் |
முதல் பயணம் | ஜூன் 1973 |
நிறுத்தம் | IAF, 1996 |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | இசுரேல் வான்படை ஐ.அ. கடற்படை ஈக்வடோர் வான்படை இலங்கை வான்படை |
தயாரிப்பு எண்ணிக்கை | 220+ |
அலகு செலவு | US$4.5 மில்லியன். |
முன்னோடி | Dassault Mirage 5 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.