![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/39/Kinmen_National_Park_Yenping_Lee_018.jpg/640px-Kinmen_National_Park_Yenping_Lee_018.jpg&w=640&q=50)
கின்மென் தேசிய பூங்கா
From Wikipedia, the free encyclopedia
கின்மென் தேசிய பூங்கா (Kinmen National Park) என்பது சீனக் குடியரசின் ஃபுச்சியன் மாகாணத்தில் உள்ள கின்மென் நகரில் உள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும்.
விரைவான உண்மைகள் கின்மென் தேசியப் பூங்கா, அமைவிடம் ...
கின்மென் தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() கின்மென் தேசியப் பூங்காவில் உள்ள வரலாற்றுப் பகுதி | |
![]() கின்மென் கவுண்டி பகுதியில் உள்ள கின்மென் தேசியப் பூங்கா பகுதி | |
அமைவிடம் | கின்மென், ஃபியூசின் மாகாணம், சீனக்குடியரசு |
ஆள்கூறுகள் | 24°26′52″N 118°21′52″E |
பரப்பளவு | 35.29 km2 (13.63 sq mi) |
நிறுவப்பட்டது | 18 அக்டோபர் 1995 |
www.kmnp.gov.tw |
மூடு