கின்னௌர் மாவட்டம்
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கின்னௌர் இந்தியாவில் உள்ள இமாசலப் பிரதேச மாநிலத்தின் 12 மாவட்டங்களுள் ஒன்று. இம்மாவட்டம் பூஃ, கல்பா, நிச்சார் என மூன்று நிர்வாக பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கின்னௌர் மாவட்டத்தின் தலைமையகம் ரேக்காங் பியோ. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கின்னௌர் மாவட்டம் இமாசலப் பிரதேச மாவட்டங்களில் லாஹௌல் - ஸ்பிதி மாவட்டத்திற்கு பிறகு இரண்டாவது மிகக்குறைந்த மக்கட்தொகை கொண்ட மாவட்டம் ஆகும்..[1]
விரைவான உண்மைகள் மாநிலம், தலைமையகம் ...
கின்னௌர்மாவட்டத்தின் இடஅமைவு இமாசலப் பிரதேசம் | |
மாநிலம் | இமாசலப் பிரதேசம், இந்தியா |
---|---|
தலைமையகம் | ரேக்காங் பியோ |
பரப்பு | 6,401 km2 (2,471 sq mi) |
மக்கட்தொகை | 71,270 (2001) |
மக்கள்தொகை அடர்த்தி | 11.13/km2 (28.8/sq mi) |
படிப்பறிவு | 75.11% |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு