![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1c/Bihar_district_location_map_Kishanganj.svg/langta-640px-Bihar_district_location_map_Kishanganj.svg.png&w=640&q=50)
கிசன்கஞ்சு மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கிசன்கஞ்சு மாவட்டம், (Kishanganj district) இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1] இதன் தலைமையகம் கிசன்கஞ்சில் உள்ளது.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
![]() கிசன்கஞ்சுமாவட்டத்தின் இடஅமைவு பிகார் | |
மாநிலம் | பிகார், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | பூர்ணியா கோட்டம் |
தலைமையகம் | கிசன்கஞ்சு |
பரப்பு | 1,884 km2 (727 sq mi) |
மக்கட்தொகை | 1,690,948 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 898/km2 (2,330/sq mi) |
படிப்பறிவு | 57.04 % |
பாலின விகிதம் | 946 |
மக்களவைத்தொகுதிகள் | கிசன்கஞ்சு |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | பகதூர்கஞ்சு, டாக்குர்கஞ்சு, கிசன்கஞ்சு, கோச்சதாமன், அமவுர், பாய்சி |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 31 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு