From Wikipedia, the free encyclopedia
கிகோன் (Gijón) என்பது எசுப்பானியாவில் உள்ள ஆதூரியா பகுதியில் உள்ள ஒரு நகராட்சியும் அதன் தலைநகரமும் ஆகும். ஐரோப்பிய மத்திய கால குறிப்புகள் இதனை கிகியா என்று குறிப்பிடுகின்றன. இது ஒரு முக்கியமிக்க ரோமானிய நகரமாக இருந்தது. ஆனால் ரோமானியர்கள் வருவதற்கு முன்பே இங்கு மக்கள் வாழ்ந்து வந்தனர். இன்று இதன் பரப்பளவு 181.6 சதுர கி.மீ. ஆகும். இங்கு தற்போது ஏறத்தாழ 275,699 மக்கள் வசிக்கின்றனர்.[1][2][3]
Gijón / Xixón | |
---|---|
Municipality | |
Location of Gijon | |
Country | எசுப்பானியா |
Autonomous community | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Asturias |
Province | ஆதூரியா |
Comarca | Gijón |
Judicial district | Gijón |
Founded | 5th century BC (Noega, the first settlement on record) |
அரசு | |
• Alcalde | Paz Fernández Felgueroso (2007) (PSOE) |
பரப்பளவு | |
• மொத்தம் | 181.6 km2 (70.1 sq mi) |
ஏற்றம் | 3 m (10 ft) |
உயர் புள்ளி | 737 m (2,418 ft) |
தாழ் புள்ளி | 0 m (0 ft) |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | 2,75,699 |
இனம் | Castillian: Gijonés/sa Asturian: Xixonés/sa |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
Postal code | 33201 -33212 |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.