![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c0/Balaeniceps_rex.jpg/640px-Balaeniceps_rex.jpg&w=640&q=50)
காலணி-அலகு நாரை
From Wikipedia, the free encyclopedia
காலணி அலகு நாரை (ஆங்கிலப் பெயர்: shoebill, உயிரியல் பெயர்: Balaeniceps rex) என்பது மிகப் பெரிய நாரையைப் போன்ற ஒரு பறவை ஆகும். இது பெரிய காலணி போன்ற அலகைக் கொண்டுள்ளது. இது வடிவத்தில் நாரையைப் போன்று உள்ளது. இதற்கு முன்னர் இது வடிவத்தின் அடிப்படையில் சிகோனீபார்மசு வரிசையின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், மரபியல் ஆதாரங்களின்படி இது பெலிகனிபார்மசின் கீழ் வருகின்றது. வளர்ந்த நாரைகள் சாம்பல் நிறத்திலும், இளம் நாரைகள் பழுப்பு நிறத்திலும் இருக்கும். இது வெப்ப மண்டலக் கிழக்கு ஆப்பிரிக்கவின் பெரிய சதுப்பு நிலங்களில் சூடான் முதல் ஜாம்பியா வரை காணப்படுகின்றன.[2]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d7/Balaeniceps_rex_-Ueno_Zoo%2C_Tokyo%2C_Japan_-upper_body-8a.jpg/640px-Balaeniceps_rex_-Ueno_Zoo%2C_Tokyo%2C_Japan_-upper_body-8a.jpg)
விரைவான உண்மைகள் காலணி அலகு நாரை, காப்பு நிலை ...
காலணி அலகு நாரை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Balaenicipitidae போனாபர்டே, 1853 |
பேரினம்: | Balaeniceps கவுல்ட், 1850 |
இனம்: | B. rex |
இருசொற் பெயரீடு | |
Balaeniceps rex கவுல்ட், 1850 | |
![]() | |
வாழ்விடங்கள் |
மூடு