![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/85/Carlos_Pena_Jr_BTR_Paparazzo.jpg/640px-Carlos_Pena_Jr_BTR_Paparazzo.jpg&w=640&q=50)
கார்லோஸ் பேனா
அமெரிக்க திரைப்பட நடிகர், பாடகர், பாடலாசிரியர், நடனக் கலைஞர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி த / From Wikipedia, the free encyclopedia
கார்லோஸ் ராபர்டோ பேனா, ஜூனியர் (Carlos Pena, பிறப்பு: ஆகஸ்ட் 15, 1989) என்பவர் அமெரிக்க நடிகராவார், நடன கலைஞர், பாடலாசிரியர் மற்றும் பாடகர். இவர் நிக்கெலோடியன் தொலைக்காட்சியில் பிக் டைம் ரஷ் என்ற தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.
விரைவான உண்மைகள் கார்லோஸ் பேனா, ஜூனியர், பிறப்பு ...
கார்லோஸ் பேனா, ஜூனியர் | |
---|---|
![]() | |
பிறப்பு | கார்லோஸ் ராபர்டோ பேனா, ஜூனியர் ஆகத்து 15, 1989 ( 1989 -08-15) (அகவை 34) கொலம்பியா, மிசோரி, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், நடன கலைஞர், பாடகர், பாடலாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2004–அறிமுகம் |
உயரம் | 1.68 m (5 அடி 6 அங்) |
வாழ்க்கைத் துணை | அலெக்சா வேகா (தி. 2014) |
மூடு