கார்பினே
From Wikipedia, the free encyclopedia
கார்பினே (Harpiinae) என்பது கொன்றுண்ணிப் பறவையின் துணைக்குடும்பம் ஆகும். இது பெரிய பரந்த இறக்கைகள் கொண்ட பேரினங்களைக் கொண்டுள்ளது. துணைக்குடும்பத்தில் 4 பேரினங்கள் உள்ளன. இவை அனைத்தும் தோற்றத்தில் ஒரே மாதிரியானவை.[1]
விரைவான உண்மைகள் கார்பினே, உயிரியல் வகைப்பாடு ...
கார்பினே | |
---|---|
கார்பி கழுகு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
மூடு