![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/07/Cucumber_celery_apple_juice.jpg/640px-Cucumber_celery_apple_juice.jpg&w=640&q=50)
காய்கறி சாறு
From Wikipedia, the free encyclopedia
காய்கறி சாறு (Vegetable juice) பலவிதமான காய்கறிகள் மற்றும் தூள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. காய்கறி சாற்றின் சுவையை மேம்படுத்த ஆப்பிள் அல்லது திராட்சை போன்ற பழங்களின் சாறு பெரும்பாலும் கலக்கப்படுகிறது. பெரும்பாலும் பழச்சாற்றைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவு கொண்ட பானமாக காய்கறி சாறு கருதப்படுகிறது. இருப்பினும் சில வணிகப் பெயர்களை கொண்ட பழச்சாறுகள் காய்கறி சாறுகளை இனிப்புப் பொருளாகப் பயன்படுத்துகின்றன. இவ்வகைப் பானங்களில் அதிக அளவு சோடியம் இருக்கலாம்.[1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/07/Cucumber_celery_apple_juice.jpg/320px-Cucumber_celery_apple_juice.jpg)