காமரோன் தே லா ஈஸ்லா
From Wikipedia, the free encyclopedia
எல் காமரோன் தே லா ஈஸ்லா (ஆங்கில மொழி: El Camarón de la Isla) (5 திசம்பர் 1950 - 2 சூலை 1992) என்பவர் எசுப்பானிய நாட்டு பாடகர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார். இவர் ஒரு புகழ்பெற்ற பிளமேன்கோ பாடகர் ஆவார். இவர் சூலை திங்கள் 2 ஆம் தேதி 1992 ஆம் ஆண்டில் எசுப்பானியாவிலுள்ள பாதாலோனாவில் உயிர் நீத்தார்.[1]
விரைவான உண்மைகள் காமரோன் தே லா ஈஸ்லா, பின்னணித் தகவல்கள் ...
காமரோன் தே லா ஈஸ்லா | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஜோஸ் மோன்ஜே குரூஸ் |
பிறப்பு | (1950-12-05)5 திசம்பர் 1950 சான் பெர்னாண்டோ (காடிஸ்), எசுப்பானியா |
இறப்பு | 2 சூலை 1992(1992-07-02) (அகவை 41) படலோனா, எசுப்பானியா |
இசை வடிவங்கள் | |
தொழில்(கள்) |
|
இசைக்கருவி(கள்) |
|
இசைத்துறையில் | 1969–1992 |
இணைந்த செயற்பாடுகள் | |
இணையதளம் | www |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/79/Camaron_de_la_Isla.jpg/640px-Camaron_de_la_Isla.jpg)