காமன்வெல்த் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
காமன்வெல்த் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்குப் பகுதியில் காமன்வெல்த் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது இருபதாவது தொடருந்துநிலையமாகும். இது புவன விஸ்தா தொடருந்து நிலையம் மற்றும் [[குவீன்ஸ்டவுன் தொடருந்து நிலையம்]] ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
விரைவான உண்மைகள் EW20 Commonwealth MRT Station联邦地铁站காமன்வெல்த்Stesen MRT Commonwealth, பொது தகவல்கள் ...
EW20 Commonwealth MRT Station 联邦地铁站 காமன்வெல்த் Stesen MRT Commonwealth | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
Commonwealth Station Platform | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 375 Commonwealth Avenue Singapore 149735 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°18′9.21″N 103°47′53.61″E | ||||||||||
தடங்கள் | East West வழித்தடம் | ||||||||||
நடைமேடை | Island | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | Elevated | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | EW20 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 12 March 1988 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
மூடு