கானேசன்
பூக்கும் தாவர வகை / From Wikipedia, the free encyclopedia
கானேசன் (Dianthus caryophyllus, carnation) என்பது டினதஸ் இனத் தாவரம் ஆகும். 2,000 ஆண்டுகளுக்கு மேலாக பரந்து பயிரிடப்படுகிறது. ஆனாலும், சரியான தாயகப் பகுதியை அறிய முடியவில்லை. நடுநிலப் பகுதியைத் தாயகமாக கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[1][2][3][4]
விரைவான உண்மைகள் கானேசன், உயிரியல் வகைப்பாடு ...
கானேசன் | |
---|---|
கானேசன் பூங்கொத்து | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Core eudicots |
வரிசை: | Caryophyllales |
குடும்பம்: | Caryophyllaceae |
பேரினம்: | Dianthus |
இனம்: | D. caryophyllus |
இருசொற் பெயரீடு | |
Dianthus caryophyllus லின்னவுஸ் | |
மூடு