From Wikipedia, the free encyclopedia
காத்தரைன் கோல்மன் காபுள் ஜான்சன் (Katherine Koleman Goble Johnson, ஆகத்து 26, 1918 - பெப்ரவரி 24, 2020) ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க கணிதவியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். அமெரிக்க முதல் மனித விண்வெளிப் பறப்புக்கும் பின்னர் நிகழ்த்திய மனித விண்வெளிப் பரப்புகளுக்குமான வெற்றியை நாசாவின் பணியாளராக இவர் கணித்த வட்டணை இயக்கவியல் கணக்கீடுகளே ஈட்டித் தந்தன.[2] இவர் தனது நாசவின் 35 அண்டு வாழ்க்கையில் சிக்கலான கைக்கணக்கீடுகளைச் செய்வதில் உயர்திறம் பெற்று, அதே கணக்கீடுகளைக் கணினிகளும் நிறைவேற்ற பேரளவுப் பங்களிப்பு செய்துள்ளார்.
காத்தரைன் ஜான்சன் | |
---|---|
காத்தரைன் ஜான்சன் , 2008 | |
பிறப்பு | காத்தரைன் கோல்மன் ஆகத்து 26, 1918 மேற்கு வர்ஜீனியா, அமெரிக்கா |
இறப்பு | பெப்ரவரி 24, 2020 101) வர்ஜீனியா, U.S. | (அகவை
தேசியம் | அமெரிக்கர் |
கல்வி | மேற்கு வர்ஜீனியா அரசு பல்கலைக்கழகம் இளம் அறிவியல் (உயர்தகைமை), 1937 கணிதவிய்ல், பிரெஞ்சுமொழி[1] |
பணி | இயற்பியலாளர், கணிதவியலாளர் |
பணியகம் | நாசா |
அறியப்படுவது | நாசா விண்வெளி இலக்குத் திட்டங்களின் வட்டணைத் தடக் கணக்கீடுகள் |
வாழ்க்கைத் துணை | ஜேம்சு காபுள் (தி. 1939–1956) ஜிம் ஜான்சன் (தி. 1959) |
பிள்ளைகள் | 3 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.