காதின் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
காதின் (Hà Tĩnh) என்பது வியட்நாமின் 63 மாகாணங்களில் ஒன்றாகும். இது வியட்நாமின் நடுவண் வடக்குக் கடற்கரை வட்டாரத்தில் அமைந்துள்ளது. அண்மையில் உள்ல நிகேயான் மாகாணத்துடன் இணைந்து இரண்டு மாகாணங்களும் நிகேதின் மாகாணம் எனப்படுகிறது. இங்கு வாழும் வியட்நாமியர் குறிப்பாக அறியப்பட்ட குரல் ஒலிப்புடன் வியட்நாம் மொழியைப் பேசுகின்றனர்.[2][3]
விரைவான உண்மைகள் காதின் மாகாணம் திகாதின், நாடு ...
காதின் மாகாணம்
திகாதின் | |
---|---|
காதின் வியட்நாமில் அமையும் இருப்பிடம் | |
ஆள்கூறுகள்: 18°20′N 105°54′E | |
நாடு | வியட்நாம் |
வியட்நாம் வட்டாரம் | நடுவண் வடக்குக் கடற்கரை |
தலைநகர் | காதின் |
அரசு | |
• மக்கள் மன்றத் தலைவர் | நிகுயேன் தான்பின் |
• மக்கள்குழுத் தலைவர் | இலேவான் சாத் |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,997.8 km2 (2,315.8 sq mi) |
மக்கள்தொகை (2014)[1] | |
• மொத்தம் | 12,55,300 |
• அடர்த்தி | 210/km2 (540/sq mi) |
மக்கள்தொகையியல் | |
• இனக்குழுக்கள் | வியட்நாமியர்கள், தாய் மக்கள், சூத் மக்கள், மூவோங் மக்கள் |
நேர வலயம் | ஒசநே+7 (இந்தோசீன நேர வலயம்) |
தொலைபேசிப் பகுதிக் குறிமுறைகள் | 239 |
ஐஎசுஓ 3166 குறியீடு | VN-23 |
இணையதளம் | www |
மூடு