காட்லீப் டைம்லர்
From Wikipedia, the free encyclopedia
காட்லீப் டைம்லர் (மார்ச்சு 17, 1834 – மார்ச்சு 6, 1900) ஒரு செருமானியப் பொறியாளரும் கருவி வடிவமைப்பாளரும் ஆவார். இவர் தானுந்து, உள் எறி பொறிகளை உருவாக்கிய முன்னோடிகளுள் ஒருவர் ஆவார். இவர் அதிவேக பெட்ரோல் பொறியையும் முதன்முதலில் நான்கு சக்கர தானுந்தையும் உருவாக்கினார்.
விரைவான உண்மைகள் காட்லீப் டைம்லர், பிறப்பு ...
காட்லீப் டைம்லர் | |
---|---|
காட்லீப் டைம்லர் | |
பிறப்பு | (1834-03-17)மார்ச்சு 17, 1834 Schorndorf, Württemberg |
இறப்பு | மார்ச்சு 6, 1900(1900-03-06) (அகவை 65) |
தேசியம் | செருமனி |
பணி | பொறியாளர், தொழிலதிபர், தானுந்து முன்னோடி |
அறியப்படுவது | Daimler-Motoren-Gesellschaft (Daimler Motors Corporation, DMG) |
மூடு