காட்டபிரபா நதி
இந்திய ஆறு / From Wikipedia, the free encyclopedia
காட்டபிரபா நதி (Ghataprabha river) இந்தியாவிலுள்ள மகாராட்டிரா, கர்நாடகம், மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வழியாக பாய்கின்ற கிருட்டிணா நதியின் வலது கரையிலுள்ள ஒரு முக்கியமான துணை நதியாகும். சிக்சங்கத்தில் இந்நதி கிருட்டிணா நதியுடன் சங்கமிப்பதற்கு முன்பு 283 கிலோமீட்டர் தொலைவிற்கு கிழக்கு நோக்கி பாய்கிறது. நதி படுகை 8,829 சதுர கிலோமீட்டர் அகலம் அளவிற்கு மகாராட்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பரவியுள்ளது.
விரைவான உண்மைகள் காட்டபிரபா நதி Ghataprabha River, அமைவு ...
காட்டபிரபா நதி Ghataprabha River | |
---|---|
காட்டபிரபா நதியின் மேல் கோகாக் அருவி | |
அமைவு | |
நாடு | இந்தியா |
சிறப்புக்கூறுகள் | |
நீளம் | 283 km (176 mi) |
மூடு