காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி (Kancheepuram Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 6வது தொகுதி ஆகும். இத்தொகுதியில் 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1951 2009-நடப்பு |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 16,19,318[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 32. செங்கல்பட்டு 33. திருப்போரூர் 34. செய்யூர் (தனி) 35. மதுராந்தகம் 36. உத்திரமேரூர் 37. காஞ்சிபுரம் |
மூடு