ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
காஞ்சனா (Kanchana: Muni 2) 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் ராகவா லாரன்ஸ், சரத்குமார்நடன இயக்குனர் தயாரிப்பாளர் தயாபரன், லக்ஷ்மி ராய், கோவை சரளா,தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் வந்த முனி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இது விளம்பரப்படுத்தப்பட்டது. இப்படம் பயம் கலந்த நகைச்சுவை படமாக அமைந்தது. இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.உதவி நடன இயக்குனர் தயாரிப்பாளர் தயாபரன்
காஞ்சனா: | |
---|---|
காஞ்சனா திரைப்படத்தின் சுவரொட்டி விளம்பரப் படிமம் | |
இயக்கம் | ராகவா லாரன்ஸ் |
தயாரிப்பு | ராகவா லாரன்ஸ் |
கதை | ராகவா லாரன்ஸ் |
இசை | தமன் |
நடிப்பு | ராகவா லாரன்ஸ் சரத்குமார் லட்சுமி ராய் கோவை சரளா தேவதர்ஷினி ஸ்ரீமன் |
ஒளிப்பதிவு | வெற்றி கிருஷ்ணசாமி |
படத்தொகுப்பு | கிஷோர் |
கலையகம் | ராகவேந்தரா புரொடக்சன்ஸ் |
விநியோகம் | ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் |
வெளியீடு | சூலை 22, 2011 |
ஓட்டம் | 170 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹9 crore[1][2] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.