![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/00/Kanchanamala.jpg/640px-Kanchanamala.jpg&w=640&q=50)
காஞ்சனமாலா
தெலுங்கு நடிகை / From Wikipedia, the free encyclopedia
காஞ்சனமாலா (Kanchanamala)(1917-1981) தெலுங்குத் திரைப்படத்துறையில் தனது பணிகளுக்காக அறியப்பட்ட ஓர் இந்திய நடிகை ஆவார்.[1][2]
விரைவான உண்மைகள் காஞ்சனமாலா, பிறப்பு ...
காஞ்சனமாலா | |
---|---|
![]() காஞ்சனமாலா இல்லலு திரைப்படத்தில் (1940) | |
பிறப்பு | 5 மார்ச்சு 1917 தெனாலி, மதராஸ் மாகாணம், பிரித்தானியா இந்தியா |
இறப்பு | 24 சனவரி 1981 (வயது 63) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகை |
வாழ்க்கைத் துணை | காலி வெங்கையா |
மூடு