காசியாபாத்து காவல்துறை ஆணையரகம்
உத்தரப் பிரதேச காவல்துறை அலுவலகம் / From Wikipedia, the free encyclopedia
காசியாபாத்து காவல்துறை ஆணையரகம் (Ghaziabad Police Commissionerate) இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத்து நகரத்திற்கான ஒரு முதன்மை சட்ட அமலாக்க நிறுவனமாகும் . உத்தரப்பிரதேச காவல்துறையின் ஒரு பிரிவான இந்நிறுவனம் காசியாபாத் எல்லைக்குள் சட்ட அமலாக்கம் மற்றும் விசாரணையின் முதன்மைப் பொறுப்புகளைக் கொண்டுள்ளது. இது காவல்துறை பொது ஆய்வாளர் தகுதியில் அல்லது இந்திய காவல் பணியில் உள்ள அதிகாரி தலைமையில் இயங்குகிறது. .
விரைவான உண்மைகள் காசியாபாத்து காவல்துறை ஆணையரகம் Ghaziabad Police Commissionerate, குறிக்கோள் ...
காசியாபாத்து காவல்துறை ஆணையரகம் Ghaziabad Police Commissionerate | |
---|---|
காசியாபாத்து காவல்துறை ஆணையரகம் | |
குறிக்கோள் | सुरक्षा आपकी, संकल्प हमारा (இந்தி) உங்கள் பாதுகாப்பு, எங்கள் உறுதிமொழி' |
துறையின் கண்ணோட்டம் | |
உருவாக்கம் | 26 நவம்பர் 2022 |
அதிகார வரம்பு அமைப்பு | |
செயல்பாட்டு அதிகார வரம்பு | காசியாபாத், இந்தியா |
சட்ட அதிகார வரம்பு | காசியாபாத் |
ஆட்சிக் குழு | உத்தரப் பிரதேச அரசு உள்துறை அமைச்சகம் |
பொது இயல்பு |
|
செயல்பாட்டு அமைப்பு | |
தலைமையகம் | காவல்துறை ஆணையர் அலுவலகம், காசியாபாத் |
அமைச்சர் |
|
துறை நிருவாகி |
|
அமைச்சு | உத்தரப் பிரதேசக் காவல்துறை |
மூடு
இந்திய காவல் பணி அலுவலர் அச்சய் மிசுரா காசியாபாத்தின் தற்போதைய மற்றும் முதல் காவல்துறை ஆணையராக உள்ளார். [1]