செவ்வாயில் விண் க்கால் ஏற்பட்டக் குழி From Wikipedia, the free encyclopedia
காசினி (Cassini) இத்தாலிய வானியலாளர் ஜியோவன்னி காசினி நினைவாகப் பெயரிடப்பட்ட செவ்வாய் குழுப்பள்ளம் ஆகும். இப்பெயர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் கோள் அமைப்புப் பெயரீட்டுப் பணிக்குழுவால் 1973 இல் ஒப்புதல் அளிக்கப்பட்டது .[1]
காசினி கிண்ணக்குழியின் அமைவிடம் | |
கோள் | செவ்வாய் |
---|---|
வட்டாரம் | அராபியா நாற்கரம் |
ஆள்கூறுகள் | 23.4°N 327.9°W |
விட்டம் | 415 கிமீ |
Eponym | ஜியோவன்னி டொமினிகோ காசினி |
காசினி குழிப்பள்ள விட்டம் 415 கிமீ ஆகும். இது 327.9°மே 23.4°வ நிலாக்கோள ஆயங்களில் அமைந்துள்ளது.[2] இது செவ்வாயின் அரேபியா நாற்கரத்தில் உள்ளது. காசினித் தரையின் சிற்றடுக்குகளைக் கீழே உள்ள படத்தில் காணலாம். . செவ்வாயின் பல் இடங்களில் உள்ள பாறைகள் அடுக்குகளாக அமைந்துள்ளன. பாறையடுக்குகள் பலவழிகளில் எரிமலைகள், காற்று, நீர் ஆகிய காரணிகளால் ஏற்படலாம்s. [3]
பல செவ்வாய் குழிப்பள்ளங்களின் அடுக்காக்க்ம் செவ்வாயின் படிசுசார் புவியியலில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.[4]
அண்மை ஆய்வுகளின்படி, அறிவியலாளர்கள் அரேபிய நாற்கர்க் குழிப்பள்ளங்களில் மாபெரும் ஏரிகள் இருந்திருக்க சேண்டுமெனக் கருதுகிறார்கள். காசினி குழிப்பள்ள விளிம்புகளில் நீர் வழிந்தமைக்கான தடயங்களுள்ளதாலும். உட்பாய்வுக்கும் வெளிப்பய்வுக்குமான கால்வாய்கள். விளிம்பில் அமைந்துள்ளதாலும் இதில் புவிக்கோளத்தில் உள்ள பைக்கால் ஏரியின் கொள்ளளவுக்கு நீர் நிரம்பிய ஏரி இருந்திருக்கலாம்.[5]
பல குழிப்பள்ளங்களில் முன்பு ஏரிகள் இருந்துள்ளன.[6][7][8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.