![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/98/Qazigund_railway_station.jpg/640px-Qazigund_railway_station.jpg&w=640&q=50)
காசிகுண்ட் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
காசிகுண்ட் தொடருந்து நிலையம் (Qazigund railway station) என்பது இந்திய இரயில்வேயின் வடக்கு தொடருந்து மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது இந்தியாவின் காசிகுண்ட் ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ளது. இது காசிகுண்ட் மக்களின் முக்கிய போக்குவரத்து மையமாகும். இப்பகுதி பூலோக சொர்க்கம் என அழைக்கப்படுகிறது
விரைவான உண்மைகள் காசிகுண்ட் தொடருந்து நிலையம் Qazigund railway station, பொது தகவல்கள் ...
காசிகுண்ட் தொடருந்து நிலையம் Qazigund railway station | |
---|---|
இந்திய இரயில்வே தொடருந்து நிலையம் | |
![]() இந்தியாவின் ஜம்மு காசுமீரில், காசிகுண்டில் உள்ள காசிகுண்ட் தொடருந்து நிலையத்தின் நடைமேடை | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | காசிகுண்ட், சம்மு காசுமீர், இந்தியா |
ஆள்கூறுகள் | 33.5886°N 75.1580°E / 33.5886; 75.1580 |
ஏற்றம் | 1722.165 மீ |
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே |
தடங்கள் | வடக்கு இரயில்வே |
நடைமேடை | 2 |
இருப்புப் பாதைகள் | 2 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | நிலையான தரைத்தள நிலையம் |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | QG[1] |
பயணக்கட்டண வலயம் | வடக்கு இரயில்வே |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 2008 |
மூடு