காசிகுண்ட்
ஜம்மு காஷ்மீர் மாநில நகரம் / From Wikipedia, the free encyclopedia
காசிகுண்ட் (Qazigund), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் அமைந்த சிறு நகரம் ஆகும். காசிகுண்ட் நகரம் கடல்மட்டத்திலிருந்து 1670 மீட்டர் (5478 அடி) உயரத்தில் இமயமலையின் பீர்பாஞ்சால் மலைத்தொடரில் 33.59°N 75.16°E / 33.59; 75.16 பாகையில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் காசிகுண்ட், நாடு ...
காசிகுண்ட் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: நகரத்தின் அமைவிடம் 33.592132°N 75.165432°E / 33.592132; 75.165432 | |
நாடு | ![]() |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | அனந்தநாக் |
ஏற்றம் | 1,670 m (5,480 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 9,871 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | காஷ்மீரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | JK03 |
மூடு