காங்க் ஜீ-ஹவான்
From Wikipedia, the free encyclopedia
காங்க் ஜீ-ஹவான் (ஆங்கில மொழி: Kang Ji-hwan, 강지환) (பிறப்பு: மார்ச் 20, 1977) என்பவர் ஒரு முன்னாள் தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் இசை நாடகத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், அதன் பின்னர் கேபிடல் ஸ்கேன்டல் (2007), ஹாங் கில்-டாங் (2008), லை டு மீ (2011), பணத்தின் அவதாரம் (2013), பிக் மேன் (2014) மற்றும் சில்ட்ரன் ஆஃப் எ லெஸ்ஸர் காட் (2018) போன்ற தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் காங்க் ஜீ-ஹவான், பிறப்பு ...
காங்க் ஜீ-ஹவான் | |
---|---|
![]() | |
பிறப்பு | மார்ச்சு 20, 1979 (1979-03-20) (அகவை 45) சியோல் தென் கொரியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2001-2019 |
மூடு