கஸ்குட்டா யூரோப்பியா
From Wikipedia, the free encyclopedia
கசுக்குட்டா யூரோப்பியா (தாவரவியல் பெயர்:Cuscuta europaea) ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு வகை ஒட்டுண்ணி தாவரம். இது கான்வோல்வுலேசியே குடும்பத்தை சார்ந்தது. ஆனால் இது முன்னர் கசுக்குட்டேசி குடும்பத்தில் இருந்தது.[1]
விரைவான உண்மைகள் கசுக்குட்டா யூரோப்பியா, உயிரியல் வகைப்பாடு ...
கசுக்குட்டா யூரோப்பியா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | வித்திலையிகள் |
தரப்படுத்தப்படாத: | யுடிகாட்ஸ் |
தரப்படுத்தப்படாத: | ஆசுட்டெரிடுசு |
வரிசை: | சொலனேல்சு |
குடும்பம்: | கன்வோல்வுலேசியே |
பேரினம்: | கசுக்குட்டா |
இனம்: | க . யூரோப்பியா |
இருசொற் பெயரீடு | |
கசுக்குட்டா யூரோப்பியா L. | |
மூடு
இது ஆஸ்ட்டிரேசி, கனபேசியே, செனோபோடியேசியே, ஃபேபேசியே,யுட்ரிகேசியே போன்ற தாவரங்களின் மீதும் கோலியசு, இம்பேட்டின்சு போன்ற தோட்டத் தாவரங்கள் மீதும் வளர்கிறது. இது உலூசிமினேவின் (மெடிகாகோ சட்டைவா) குறிப்பிடத்தக்க ஒட்டுண்ணியாகும்.[2]