![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9a/Starr_070515-7054_Piper_methysticum.jpg/640px-Starr_070515-7054_Piper_methysticum.jpg&w=640&q=50)
கவா (செடி)
From Wikipedia, the free encyclopedia
கவா (Kava) மேற்கு பசிபிக் பகுதியில் விளையும் செடியாகும். இப்பெயர் தோங்க மொழியில் இருந்து பெறப்பட்டது ஆகும். இச்செடியின் வேரில் இருந்து பெறப்படும் சாறு உடலுக்கு உகந்தது எனக் கருதப்படுகிறது. இச்செடி பசிபிக் மாக்கடல் பகுதியைச் சுற்றிய பாலினேசியத் தீவுகளான ஹவாய், வானுவாட்டு, மைக்ரோனேசியா ஆகிய நாடுகளின் பண்பாட்டில், உணவுப் பழக்கத்தில் முக்கியத்துவம் பெற்றது. தொண்டை வலியைப் போக்கக் கூடியது எனவும் நல்ல மனநிலையைத் தரக் கூடியது எனவும் கூறப்படுகிறது.[1][2][3]
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |
விரைவான உண்மைகள் கவா(மிளகு கொடி), உயிரியல் வகைப்பாடு ...
கவா(மிளகு கொடி) | |
---|---|
![]() | |
Piper methysticum leaves | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Magnoliids |
வரிசை: | Piperales |
குடும்பம்: | Piperaceae |
பேரினம்: | Piper |
இனம்: | P. methysticum |
இருசொற் பெயரீடு | |
Piper methysticum G.Forst. | |
மூடு