![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/01/2919-pillar-of-bhiram-dev-temple-kawardha-chhattisgarh.jpg/640px-2919-pillar-of-bhiram-dev-temple-kawardha-chhattisgarh.jpg&w=640&q=50)
கவர்தா
From Wikipedia, the free encyclopedia
கவர்தா அல்லது கபீர்தாம் (Kawardha) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் கபீர்தாம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/01/2919-pillar-of-bhiram-dev-temple-kawardha-chhattisgarh.jpg/640px-2919-pillar-of-bhiram-dev-temple-kawardha-chhattisgarh.jpg)
விரைவான உண்மைகள் கபீர்தாம், நாடு ...
கபீர்தாம் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 22.02°N 81.25°E / 22.02; 81.25 | |
நாடு | ![]() |
மாநிலம் | சத்தீசுகர் |
மாவட்டம் | கபீர்தாம் |
அரசு | |
• நிர்வாகம் | நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 14.87 ஹெக்டேர் km2 (Formatting error: invalid input when rounding sq mi) |
ஏற்றம் | 353 m (1,158 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 46,657 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 491995 |
இடக் குறியீடு | 7741 |
வாகனப் பதிவு | CG-09 |
இணையதளம் | kawardha |
மூடு