கழங்கு (மகளிர் விளையாட்டு)
மகளிர் விளையாட்டு / From Wikipedia, the free encyclopedia
கழங்கு இருவகை விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும்:
- மகளிர் விளையாட்டுக் கழங்கு ஒரு கைத்திறப் பொழுதுபோக்கு விளையாட்டு.
- வேலன் (சாமியாடி) உருட்டும் கழங்கு குறிசொல்ல உதவும்.