கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி (Kallakurichi Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 14-ஆவது தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 2009-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 13,90,175[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 78. இரிஷிவந்தியம் 79. சங்கராபுரம் 80. கள்ளக்குறிச்சி (தனி) 81. கங்கவள்ளி (தனி) 82. ஆத்தூர் (தனி) 83. ஏற்காடு (தனி) |
மூடு