![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/74/Gareth_Edwards_by_Gage_Skidmore.jpg/640px-Gareth_Edwards_by_Gage_Skidmore.jpg&w=640&q=50)
கரேத் எட்வர்ட்ஸ்
From Wikipedia, the free encyclopedia
கரேத் எட்வர்ட்ஸ் (ஆங்கில மொழி: Gareth Edwards) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டு திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் காட்சில்லா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் மான்ஸ்டர் போன்ற சில திரைப்படங்களுக்குக் கதை எழுதி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவான உண்மைகள் கரேத் எட்வர்ட்ஸ் Gareth Edwards, பிறப்பு ...
கரேத் எட்வர்ட்ஸ் Gareth Edwards | |
---|---|
![]() எட்வர்ட்ஸ் 2013. | |
பிறப்பு | 1975 (அகவை 48–49) இங்கிலாந்து |
பணி | இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–தற்சமயம் |
மூடு