![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c6/Karur_lok_sabha_constituency_%2528Tamil%2529.png/640px-Karur_lok_sabha_constituency_%2528Tamil%2529.png&w=640&q=50)
கரூர் மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
கரூர் மக்களவைத் தொகுதி (Karur Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 23-ஆவது தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் கரூர் மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
கரூர் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
![]() கரூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1957-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 1,012,924 |
சட்டமன்றத் தொகுதிகள் | 133. வேடசந்தூர் 134. அரவக்குறிச்சி 135. கரூர் 136. கிருஷ்ணராயபுரம் (தனி) 138. மணப்பாறை 179. விராலிமலை |
மூடு