கருவிப்பட்டை
From Wikipedia, the free encyclopedia
கருவிப்பட்டை (ஒலிப்புⓘ) செயலி அல்லது இயக்குதளம் ஒன்றின் வரைப்பட பயனர் இடைமுகப்பில் செயற்பாடுகளை இயக்குவதற்கான படவுருக்களின் வரிசை. எ.கா உலாவிகளில் இருக்கு முன், பின், வீடு, குறித்துவை போன்ற பொத்தான்களைக் கொண்டு ஒரு கருவிப்பட்டை உண்டு. பொதுவாக எல்லாதரப்பட்ட செயலிகளிலும் கருவிப்பட்டைகள் உண்டு.[1][2][3]