From Wikipedia, the free encyclopedia
கறுப்பு முக கதிர்க்குருவி (Black-faced warbler)(அப்ரோசுகோபசு இசுகிசுடிசெப்சு) என்பது புதர் கதிர்க்குருவி (செட்டிடே குடும்பம் ) சிற்றினமாகும். இது முன்னர் "பழைய உலக கதிர்க்குருவி" குழுவில் சேர்க்கப்பட்டது.
கறுப்பு முக கதிர்க்குருவி | |
---|---|
நைனா தேவி இமயமலை பறவை பாதுகாப்பகம், உத்தரகாண்டம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | செட்டிடே |
பேரினம்: | அப்ரோசுகோபசு |
இனம்: | அ. இசுகிசுடிசெப்சு |
இருசொற் பெயரீடு | |
அப்ரோசுகோபசு இசுகிசுடிசெப்சு (கிரே, 1846) | |
Global range ஆண்டு முழுவதும் கோடை குளிர்காலம் |
இது பூட்டான், சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.