![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4c/Scheme_female_reproductive_system-ta.svg/langta-640px-Scheme_female_reproductive_system-ta.svg.png&w=640&q=50)
கருப்பை வாய்
From Wikipedia, the free encyclopedia
கருப்பை வாய் (Cervix), என்பது யோனியின் மேல்பகுதியுடன் இணையும் கருப்பையின் ஒடுங்கிய கீழ்ப்பகுதியாகும். இது யோனிப் பகுதியுடன் இணையும் கருப்பையின் கழுத்துப் பகுதி போன்று காணப்படும். இதன் அமைப்பு உருளையுருவானதாகவோ, கூம்புருவானதாகவோ இருப்பதுடன், யோனியின் மேல், முன் சுவரூடாக வெளிநீட்டப்பட்ட தோற்றத்தில் அமைந்திருக்கும். தகுந்த மருத்துவ உபகரணங்கள் மூலம் இதன் அரைவாசிப் பகுதியை இலகுவாகப் பார்க்கக் கூடியதாக இருக்கும். மாதவிலக்குக் கால நீர்மமும், விந்துக்களும் செல்லுமாறு இதில் துவாரம் உள்ளது.[1]
மேலதிகத் தகவல்கள் கருப்பை வாய், இலத்தீன் ...
கருப்பை வாய் | |
---|---|
![]() | |
பெண் உடற்கூற்றின் முன்பக்க வரைபடம் | |
இலத்தீன் | cervix uteri |
தமனி | யோனித் தமனி, சூலகத் தமனி |
முன்னோடி | முல்லரின் குழல் |
ம.பா.தலைப்பு | Cervix+uteri |
மூடு