![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6c/Naturalis_Biodiversity_Center_-_RMNH.AVES.42678_1_-_Lonchura_stygia_Stresemann%252C_1934_-_Estrildidae_-_bird_skin_specimen.jpeg/640px-Naturalis_Biodiversity_Center_-_RMNH.AVES.42678_1_-_Lonchura_stygia_Stresemann%252C_1934_-_Estrildidae_-_bird_skin_specimen.jpeg&w=640&q=50)
கருஞ்சில்லை
From Wikipedia, the free encyclopedia
கருஞ்சில்லை (Black mannikin)(உலோஞ்சூரா இசுடிஜியா) என்பது நியூ கினியாவில் மாண்டம் (பப்புவா, முன்பு ஐரியன் ஜெயா, இந்தோனேசியா என அறியப்பட்டது) முதல் பப்புவா நியூ கினியாவின் டேவிம்பு ஏரி வரை காணப்படும் சிவப்பு குருவி சிற்றினமாகும். இது பொதுவாகப் புன்னிலம், ஈரநிலங்களில் வசிக்கும். அதிகபட்சம் 20 பறவைகள் கொண்ட கூட்டமாகக் காணப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் இவை நெல் பயிர்களிலும் காணப்படுகின்றன.
விரைவான உண்மைகள் கருஞ்சில்லை Black mannikin, காப்பு நிலை ...
கருஞ்சில்லை Black mannikin | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | எசுடிரில்டிட்டே |
பேரினம்: | |
இனம்: | உ. இசுடிஜியா |
இருசொற் பெயரீடு | |
உலோஞ்சுரா இசுடிஜியா (எர்வின் ஸ்ட்ரெஸ்மேன், 1924) | |
![]() | |
பரவல் |
மூடு