![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/27/Podiceps_cristatus_2_-_Lake_Dulverton.jpg/640px-Podiceps_cristatus_2_-_Lake_Dulverton.jpg&w=640&q=50)
கருங்கொண்டை முக்குளிப்பான்
From Wikipedia, the free encyclopedia
கருங்கொண்டை முக்குளிப்பான் அல்லது கருங்கொண்டை பெரிய முக்குளிப்பான் ஒரு நீர்ப்பறவை. இது இனப்பெருக்கக்காலத்தில் தான் சேரவிருக்கும் இணையுடன் புரியும் காதல் நடனம் புகழ்பெற்றது. இப்பறவையின் அறிவியற்பெயர் பொடிசெப்சு கிறித்தாத்தசு (Podiceps cristatus). இலத்தீனில் cristatus எனில் கொண்டையுடையது என்று பொருள். Podiceps என்பது கால்கள் உடலின் பின்பகுதிப் பக்கத்தில் உள்ளதைக் குறிக்கின்றது[2]. இது முக்குளிப்பான் (grebe) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை.
விரைவான உண்மைகள் கருங்கொண்டை முக்குளிப்பான், காப்பு நிலை ...
கருங்கொண்டை முக்குளிப்பான் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Podicipediformes |
குடும்பம்: | Podicipedidae |
பேரினம்: | Podiceps |
இனம்: | P. cristatus |
இருசொற் பெயரீடு | |
Podiceps cristatus (Linnaeus, 1758) | |
![]() | |
கருங்கொண்டை பெரிய முக்குளிப்பானின் வாழ்நிலப் பரப்பு இனப்பெருக்கப் பரப்பு வாழிடப் பரப்பு குளிர்காலப் பரப்பு |
மூடு