கராசர்மா தீவு அந்தமான் தீவுகளின் ஒரு தீவு ஆகும். இது அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இந்திய ஒன்றியப் பிரதேசத்தின் ஒரு பகுதியான தெற்கு அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்தது.[4] இத்தீவு போர்ட் பிளேயரிலிருந்துமேற்கே 6 km (4 mi) தொலைவில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...
கராசர்மா தீவு
Thumb
கராசர்மா தீவு
கராசர்மா தீவு
கராசர்மா தீவின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்11.635°N 92.689°E / 11.635; 92.689
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
பரப்பளவு0.38 km2 (0.15 sq mi)
நீளம்1.17 km (0.727 mi)
அகலம்0.40 km (0.249 mi)
கரையோரம்2.95 km (1.833 mi)
உயர்ந்த ஏற்றம்0 m (0 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை0
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அஞ்சல் குறியீட்டு எண்744101[1]
தொலைபேசி குறியீடு031927 [2]
ISO codeIN-AN-00[3]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in
மூடு

நிலவியல்

இந்த தீவு போர்ட் பிளேர் தீவுகளுக்குச் சொந்தமானது மற்றும் பிளாட் விரி குடாவின் நடுவில் உள்ளது.

நிர்வாகம்

அரசியல் ரீதியாக, கராசர்மா தீவு, அண்டை பகுதியான போர்ட் பிளேர் தீவுகளுடன், போர்ட் பிளேர் வட்டத்தின் ஒரு பகுதியாகும்.[5]

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.