கரண் நகர்
இந்தியாவின் சம்மு காசுமீரில் உள்ள ஒரு பகுதி / From Wikipedia, the free encyclopedia
கரண் நகர் (Karan Nagar) இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள சம்மு மற்றும் காசுமீர் மாநிலத்தில் உள்ள சிறீநகர் நகரத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும். திவான் பாக் என்ற பெயரில் கரண் நகரின் ஒரு பகுதியானது 1942 ஆம் ஆண்டில் சம்மு மற்றும் காசுமீர் (இளவரசர் மாநிலமான) முன்னாள் சமத்தான மாநில அரசால் அறிவிக்கப்பட்ட முதல் குடிமக்கள் காலனி ஆகும். ஸ்ரீநகர் நகரம் ஒரு ஆடம்பரமான பகுதியாகும்.
விரைவான உண்மைகள் கரண் நகர்Karan Nagar, நாடு ...
கரண் நகர் Karan Nagar | |
---|---|
ஆள்கூறுகள்: 34°4′45″N 74°47′59″E | |
நாடு | ![]() |
யூனியன் பிரதேசம் | சம்மு மற்றும் காசுமீர் |
மாவட்டம் | ஸ்ரீநகர் |
குடியேறியது | பண்டைய முறை |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வ மொழிகள் | காசுமீரி, உருது, இந்தி, தோக்ரி, ஆங்கிலம் [1][2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 190010 |
டெல்லியிலிருந்து தொலைவு | 857 கி.மீ (533 மைல்) |
மும்பையிலிருந்து தொலைவு | 2182.4 கி.மீ (1356.1 மைல்) |
மூடு