கரகா (Caraga) என்பது பிலிப்பீன்சின் 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் XIII எனக் குறிக்கப்படுகின்றது. இது ஐந்து மாகாணங்களையும்[2] ஆறு நகரங்களையும் கொண்டுள்ளது. இதன் பிராந்தியத் தலைநகரம் புடுவன் ஆகும். இதன் பரப்பளவு 21471 ஆகும். இதன் மக்கள் தொகை 2010ம் ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பின் படி 2,429,224 ஆகும்.[1]
பிராந்தியம் XIII
கரகா | |
---|---|
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் XIII இன் அமைவிடம் | |
நாடு | பிலிப்பீன்சு |
தீவுக் கூட்டம் | மிண்டனாவோ |
பிராந்திய மத்திய நிலையம் | புடுவன் நகரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 21,471 km2 (8,290 sq mi) |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 24,29,224 |
• அடர்த்தி | 110/km2 (290/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (பிநேவ) |
ஐஎசுஓ 3166 குறியீடு | PH-13 |
மாகாணங்கள் | 5 |
நகரங்கள் | 6 |
நகராட்சிகள் | 70 |
பரங்கேகள் | 1,310 |
மாவட்டங்கள் | 7 |
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.