![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/21/Regions_of_Ethiopia_EN.svg/langta-640px-Regions_of_Ethiopia_EN.svg.png&w=640&q=50)
கம்பேலா பிரதேசம்
From Wikipedia, the free encyclopedia
கம்பேலா பிரதேசம் அல்லது கம்பெல்லா பிரதேசம் (Gambela Region or Gambella); அம்காரியம்: ጋምቤላ?), கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்த எத்தியோப்பியா நாட்டின் 11 பிரதேசங்களில் ஒன்றாகும். இது எத்தியோப்பியாவின் தென்மேற்கில் அமைந்துள்ளது. கம்பேலா பிரதேசம் பாரோ ஆறு மற்றும் அகோபோ ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. 5,061 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்த கம்பேலா தேசியப் பூங்கா பகுதியில் கம்பேலா நகரம் உள்ளது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/21/Regions_of_Ethiopia_EN.svg/640px-Regions_of_Ethiopia_EN.svg.png)
விரைவான உண்மைகள் கம்பேலா பிரதேசம் ጋምቤላ ሕዝቦች ክልል, நாடு ...
கம்பேலா பிரதேசம்
ጋምቤላ ሕዝቦች ክልል | |
---|---|
எத்தியோப்பியாவின் பிரதேச மாகாணம் | |
![]() எத்தியோப்பியாவின் தென்மேற்கில் கம்பேலா பிரதேசத்தின் அமைவிடம் | |
நாடு | எத்தியோப்பியா |
தலைநகரம் | கம்பேலா |
அரசு | |
• ஆளுநர் | ஒமோத் ஒஜுலு ஒபாப் (கம்பேலா மக்கள் ஜனநாயக் இயக்கம்) |
பரப்பளவு | |
• மொத்தம் | 29,782.82 km2 (11,499.21 sq mi) |
[1] | |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 4,35,999[2] |
ஐஎசுஓ 3166 குறியீடு | ET-GA |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019) | 0.566[3] medium • 4th of 11 |
மூடு