From Wikipedia, the free encyclopedia
கம்பிவட ஊர்தி இது வாகனங்கள் செல்ல இயலாத மலைப்பகுதிகளில் பயன்படும் ஊர்தியாகும். இது மலையின் மேல் தளத்திலிருந்து கம்பிவடம் மூலம் மின் விசையால் இயக்கப்படும். உலகிலேயே மிகவும் நீளமான கம்பிவடப் பாதை சுவீடனில் உள்ளது. இதன் பெயர் போர்ச்பி-கொபிங் லைம்ஸ்டோன் கம்பிவடவழி (Forsby-Köping limestone cableway) என்பதாகும். இதன் மொத்த நீளம் 42 கிலோமீற்றர்கள் ஆகும்.[1] கம்பிவட ஊர்திகளில் இயந்திரங்களோ மோட்டர்களோ இல்லை. பொதுவாக இவ்வகையான போக்குவரத்து முறைமை மேற்கத்தேய நாடுகளில் காணக்கிடைக்கின்றது.[2]
இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) கயிற்றுவழி கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக) |
பழனி மலைக்கோயிலில் ரோப்கார் எனப்படும் கம்பிவட ஊர்தி 2004-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.