கபீர்தாம் மாவட்டம்
சத்தீசுகரில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கபீர்தாம் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கவர்தா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 8,22,526 ஆகும்.
விரைவான உண்மைகள் கபீர்தாம் மாவட்டம், நாடு ...
கபீர்தாம் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
சத்தீசுகர் மாநிலத்தில் கபீர்தாம் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சத்தீஸ்கர் |
கோட்டம் | துர்க் |
தலமையிடம் | கவர்தா |
வருவாய் வட்டம் | 3 |
அரசு | |
• சட்டமன்றத் தொகுதிகள் | 2 |
பரப்பளவு | |
• Total | 4,447 km2 (1,717 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• Total | 8,22,526 |
• அடர்த்தி | 180/km2 (480/sq mi) |
Demographics | |
• எழுத்தறிவு | 50.33% |
• பாலின விகிதம் | 991 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
தேசிய நெடுஞ்சாலைகள் | NH 30 மற்றும் NH 130A |
இணையதளம் | kawardha |
மூடு