கன நீர்
From Wikipedia, the free encyclopedia
கன நீர் (Heavy water) என்பது D2O என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் தண்ணீரின் ஒரு வகையாகும். கன ஐதரசனும் இரண்டு மூலக்கூறு ஆக்சிசனும் சேர்ந்து கனநீர் உருவாகிறது. இதை 2H2O என்ற வாய்ப்பாட்டாலும் குறிப்பர். தண்ணீரில் இயல்பாகக் காணப்படும் தியூட்டிரியம் என்ற ஐதரசனின் ஐசோடோப்பு கனநீரில் அதிகமாகக் காணப்படும். கன நீரில் இருக்கும் ஐதரசன் கன ஐதரசன் எனப்படுகிறது. இதை 2H அல்லது D என்ற வாய்ப்பாட்டால் குறிப்பர். பொதுவான ஐதரசனை ஐதரசன்-1 ஐசோடோப்பு அல்லது புரோட்டியம் என்பர். இதுவே சாதாரண நீரின் பெரும்பகுதியை உருவாக்குகிறது[4].கனநீரில் டியூட்டிரியத்தின் இருப்பு தண்ணீருக்கு வெவ்வேறு அணு பண்புகளை அளிக்கிறது. மேலும் நிறை அதிகரிப்பு சாதாரண நீருடன் ஒப்பிடும்போது சற்று மாறுபட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை அளிக்கிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
(2H2)நீர்[1] | |
வேறு பெயர்கள் | |
இனங்காட்டிகள் | |
7789-20-0 ![]() | |
ChEBI | CHEBI:41981 ![]() |
ChEMBL | ChEMBL1232306 ![]() |
ChemSpider | 23004 ![]() |
EC number | 232-148-9 |
Gmelin Reference |
97 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D03703 ![]() |
ம.பா.த | டியூட்ரியம்+ஆக்சைடு |
பப்கெம் | 24602 |
வே.ந.வி.ப எண் | ZC0230000 |
| |
UNII | J65BV539M3 ![]() |
பண்புகள் | |
D 2O | |
வாய்ப்பாட்டு எடை | 20.0276 கி மோல் −1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 1.107 கி மி.லி−1 |
உருகுநிலை | 3.82 °C; 38.88 °F; 276.97 K |
கொதிநிலை | 101.4 °C (214.5 °F; 374.5 K) |
கலக்கும் | |
மட. P | −1.38 |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.328 |
பிசுக்குமை | 1.25 மெகா பாசுக்கல்கள் ( 20 °செ) |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 1.87 D |
தீங்குகள் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு